Description
Price: ₹267.00
(as of Jan 10, 2025 14:13:09 UTC – Details)
சிறப்பம்சங்கள் : * பாட நூலில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் முழுமையான, எளிமையான விடைகள் தரப்பட்டுள்ளன. * கூடுதலான வினா விடைகள் தரப்பட்டுள்ளன. * ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் அலகுத் தேர்வு வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன. * காலாண்டுத் தேர்வு [QY- 2019] மற்றும் அரையாண்டுத் தேர்வு [HY-2019]-க்கான வினாக்கள் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. * காலாண்டுத்தேர்வு 2019 மற்றும் அரையாண்டுத்தேர்வு 2019 வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.