சிபிஎஸ்இ வரலாறு (History of CBSE) (Kalvi Book 2) (Tamil Edition)

141.60

Description


Price: ₹141.60
(as of Nov 01, 2024 15:20:12 UTC – Details)


சிபிஎஸ்இ வரலாறு (History of CBSE)

இடைநிலைக் கல்வி வாரியம்

(Central Board of Secondary Education)

நுழையும் முன் :

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) என்பது இந்திய மற்றும் தேசிய மற்றும் தனியார் பள்ளிகளுக்கான தேசிய அளவிலான கல்வி வாரியமாகும், இது இந்திய மத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ இணைக்கப்பட்ட அனைத்து பள்ளிகளையும் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்றுமாறு கேட்டுள்ளது. இதில் சுமார் 20,299 பள்ளிகளும், 28 வெளிநாடுகளில் 220 பள்ளிகளும் சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஎஸ்சி போர்ட் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, NET ,NEET, JEE, AIEEE , என பலதரப்பட்ட உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளையும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் என்சிஆர்டி என்ற கல்விமுறை வழியாக ஒன்றிணைக்கிறது இதைப் பற்றிய முழு தகவல்களையும் இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளோம் இப்புத்தகத்தைப் படித்து பயன்பெறுங்கள்…!

மற்றவரையும் பயனடைய செய்யுங்கள்…!!

நன்றி…!!!

புத்தக வெளியீடு : Bright Zoom

ஆசிரியர் : Jakkir Hussain

சிபிஎஸ்இ வரலாறு (History of CBSE)

இடைநிலைக் கல்வி வாரியம்.

Contact

1 . மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்

2 . CBSE துவக்கப்பட்ட வரலாறு வரலாறு

3 . சிபிஎஸ்சி உடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள்

4. சிபிஎஸ்சி ஆல் நடத்தப்படும் தேர்வுகள்

5 . ஆராய்ச்சி கல்வி உதவித்தொகை( கலர்ஷிப் )

6. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்

7 .CBSE – ன் அதிகார எல்லை

8. முக்கிய நடவடிக்கைகள் மற்றும் குறிக்கோள்கள்

9 .CBSE – ன் நிர்வாக அமைப்பு

10 . .CBSE – ன் தேர்வுகள்

11 . 2019 தேர்வுக்கான மாற்றங்கள்

12 . 2018 வினாத்தாள் கசிவு

13. பிராந்திய அலுவலகங்கள்

14. வெளிநாட்டு பள்ளிகள்

15 . மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

16 . பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை

17 . தொழில்நுட்ப கல்வி

18. நிர்வாகம் மற்றும் மொழிகள்

19 . KVS – கேந்திரியா வித்யாலயா சங்கதன்

20. JNV – ஜவஹர் நவோதயா வித்யாலயா(Navodaya Vidyalaya, ( JNV)

21 .CBSE – கூட்டு நுழைவுத் தேர்வு

22 . JEE நுழைவுத் தேர்வு

23 . NET – தேசிய தகுதி சோதனை

24. பொறியியலில் பட்டதாரி ஆப்டிட்யூட் டெஸ்ட்

25 . NEET தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு

ASIN ‏ : ‎ B07WCH5MD9
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 6168 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 75 pages